சேலம், பொன்னம்மாப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது

சேலம்: சேலம், பொன்னம்மாப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்தும் ஸ்ரீதர் என்பவரை வாகன தணிக்கையில் போது போலீசார் பிடித்து சோதனைசெய்ததில் 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கியதாக ஸ்ரீதர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

Related Stories: