ஆபத்து உண்டாக்கும் வகையில் தேங்காய், பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம்: காவல்துறை வேண்டுகோள்

சென்னை: ஆயுதபூஜையை ஒட்டி ஆபத்து உண்டாக்கும் வகையில் தேங்காய், பூசணிக்காய்களை சாலையில் உடைக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்றைய தினம் ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்காய், பூசணிக்காய்களை பொதுமக்கள் உடைத்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: