தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் மேலும் ஒருவரது உடல் மீட்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: