புதுடெல்லி: சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை நீக்குவதற்கான திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது. ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை ரத்து செய்துவிட்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.