வண்டலூர் பூங்கா இன்று திறந்திருக்கும்

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வாரம் ஒரு நாள் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடக்கிறது. பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமைவிடுமுறை. இந்நிலையில் இன்று ஆயுத பூஜை திருநாள் கொண்டாடப்படுவதால் வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போல செயல்படும்.

Related Stories: