டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை விரைவில் அறிவிப்போம் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: