கோவை செவிலியர் கொலை வழக்கில் கணவர் கைது

கோவை: தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் செவிலியர் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: