ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்திய இளைஞருக்கு தொந்தரவு: இளைஞர் தற்கொலை

சென்னை: ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று திரும்ப செலுத்திய இளைஞருக்கு மேலும் ரூ.50,000 கேட்டு தினமும் தொந்தரவு அளித்துள்ளனர். மென்பொருள் நிறுவன ஊழியர் நரேந்திரனுக்கு மிரட்ட வந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நரேந்திரன் தாயாருக்கு போன் செய்த மரம் நபர் தகாத வார்த்தைகளால் பேசியதாக போலீசில் புகார் அளித்தனர். ஆன்லைன் ஆப் கடன் செயலில் மிரட்டல் வந்தது குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Related Stories: