ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. மநீம கட்சியை தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: