இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைப்பு

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் நடைபெறும் இணைப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

Related Stories: