×

உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பதோகி பகுதியில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் 64 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


Tags : Uttar Pradesh , 5 killed in fire accident in Uttar Pradesh
× RELATED உத்தரபிரதேச பெண் கான்ஸ்டபிளுடனான...