நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியது ஆக்சிஸ் வங்கி

டெல்லி: ஐசிஐசிஐ வங்கியை தொடர்ந்து நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை ஆக்சிஸ் வங்கி உயர்த்தியது. நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி அதிகபட்சமாக 6.15% வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: