×

சொல்லிட்டாங்க...

* குஜராத்தில் இப்போது தேர்தல் நடந்தால், பாஜவை ஆம் ஆத்மி வெற்றி பெறும்  என உளவுத்துறை அரசுக்கு ரகசிய அறிக்கை தந்துள்ளது. புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

* உண்மையான காந்தி அடிகள் பிறந்த நாளில் போலி காந்திகள் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

* பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்

* தொலைபேசியில் ஹலோ என சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் என சொல்வதால் பாச உணர்வு அதிகரிக்கும். - மகாராஷ்டிரா மாநில கலாச்சார துறை அமைச்சர் சுதிர்

Tags : You said...
× RELATED சொல்லிட்டாங்க...