புதுச்சேரியில் வள்ளலாரின் பிறந்த ஆண்டு, காந்தியின் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நிறைவு

வள்ளலாரின் பிறந்த ஆண்டு, காந்தியின் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை கொண்டாடும் வகையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிந்து பங்கேற்றனர்.

Related Stories: