இனி 'ஹலோ'-வுக்கு பதில் 'வந்தே மாதரம்'... மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு பதில் வந்தே மாதரம் என கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்கள், அரசு உதவி பெரும் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் எனக்கூறி வணக்கம் செலுத்த வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: