சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 2 நாட்களில் 3,12,345 பேர் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 2 நாட்களில் 3,12,345 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர் விடுமுறை, பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. செப். 30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் மொத்தமாக 5,679 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது.

Related Stories: