எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறப்பு தொடர்பாக 2 பேர் கைது

தேனி: பெரியகுளம் அருகே சொர்க்கம் வனப்பகுதியில் எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் சிறுத்தை இறப்பு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே பண்ணை நிலத்தில் ஆட்டு பட்டி போட்டிருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: