ஜப்பானில் உள்ள மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம்

டோக்கியோ: தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாஸாகி மாகாணத்தில் நள்ளிரவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசு தீபகற்பத்துக்கு அருகே 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 5.9-ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: