புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. மின்துறை தனியார் மயம், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அனுமதி கொடுத்தத்தற்கும் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: