இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: