சாம்பியன் பட்டம் வென்றது இந்திய லெஜெண்ட்ஸ் அணி!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியை வீழ்த்தி, சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்திய லெஜெண்ட்ஸ் அணி வீரர் நமன் ஓஜா 71 பந்துகளில் 108 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Related Stories: