வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக களப்பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதி அலுவலகங்களிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: