×

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்: ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்

டெல்லி: 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தபடும் எனவும் 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளுக்கு 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.Tags : BSNL ,Union ,Telecommunications Minister ,Aswini Vaishnov , BSNL to start 5G service from August 15, 2023: Union Telecom Minister Ashwini Vaishnav
× RELATED பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க...