×

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோடு ஆவின் நிறுவனத்தில் பதிவேடுகளில் பதிவு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் 2 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : 2 people who were involved in irregularities without registering in the records of the company of Erode have been suspended
× RELATED இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்;...