×

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் ரகுமான் தந்து வாகனத்தில் தேசிய கொடி, சின்னத்தை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையை சேர்ந்த அஜ்மல் கான் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


Tags : Tamil Nadu Waqf Board ,Abdul Rahman , A case has been registered against Tamil Nadu Waqf Board Chairman Abdul Rahman for insulting the national flag
× RELATED வெடிகுண்டு நிபுணர் அப்துல் ரஹ்மான்...