×

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Tags : Dilagam Shivaji Ganesan ,Chief Minister ,Mukheri ,Stalin , Chief Minister M.K.Stal pays homage to actor Thilakam Sivaji Ganesan on his 95th birthday at his memorial.
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு...