வேண்டும் உம்ரான் வேகம்

ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இருந்து பும்ரா காயம் காரணமாக விலகும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேரவுக்குழு தலைவருமான வெங்சர்க்கார், ‘நானாக இருந்திருந்தால் டி20 உலக கோப்பைக்கு உம்ரான் மாலிக்கை தேர்வு செய்திருப்பேன்.

ஆஸ்திரலேிய களங்களில்  அவரது வேகம் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். அதேபோல் உலக கோப்பைக்கான  இந்திய அணியில் திறமைசாலிகளான ஷுப்மன் கில், முகமது ஷமி ஆகியோரை 15பேர் கொண்ட இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: