வருண் சக்ரவர்த்தி உற்சாகம்

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி  ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து, இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால், காயம் காரணமாக பலமுறை ஆடும் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. அரிதாக கிடைத்த 6 ஆட்டங்களிலும் பெரிதாக திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ‘ மீண்டும் இந்திய அணியில் கட்டாயம் இடம் பிடிப்பேவன். அதற்கு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி  கோப்பை டி20 தொடரையும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரையும் பயன்படுத்திக் கொள்வேன்’ என்று வருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: