சொல்லிட்டாங்க...

இந்திய ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு எதிர்க்கட்சிகளை அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது.

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு அதிகரித்து வருவதைக் கண்டு பாஜ தூக்கத்தை இழந்துவிட்டது.

- புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.

- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

ஆர்.எஸ்.எஸ். மீது குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இந்தியா முழுவதும் உள்ளது.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: