தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து வழக்கில் ஊராட்சி தலைவர் கைது

காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து வழக்கில் ஊராட்சி தலைவர் அஜய்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளார். ஒரகடம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் மோகன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Stories: