வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளர் சாத்தியநாராயனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: