புதிய கட்டண விகிதங்களை அறிவித்தது தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு: தற்போது இருப்பதை 10-22% கட்டணம் குறைப்பு என தகவல்

சென்னை: புதிய கட்டண விகிதங்களை போக்குவரத்து துறை அமைச்சரிடம் தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பினர் வழங்கினார். தற்போது இருப்பதை 10-22% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை - கோவை: ரூ.1,815 முதல் ரூ.3,025 வரை  சென்னை - மதுரை: ரூ.1,776 முதல் ரூ.2,688 சென்னை - நெல்லை: ரூ. 2,063 முதல் ரூ. 3,437 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: