விளையாட்டு தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம் Sep 30, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வீராங்கனு பவானி தேவி தேசிய விளையாட்டரங்கம் காந்திநகர்: குஜராத்தில் நடைபெற்றுவரும் தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றுள்ளார். வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை