முதல் நாளிலேயே வசூல் அள்ளிய ‘நானே வருவேன்'திரைப்படம்: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தகவல்

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான `நானே வருவேன்’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.10.1 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தகவல் தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவனை சந்தித்து தாணு மாலை அணிவித்து வாழ்த்தினார்.

Related Stories: