டி.ஜி.பி.யை அவமதித்து பேசியதாக எச்.ராஜா மீது காரைக்குடி டி.எஸ்.பி.யிடம் புகார்

சிவகங்கை: டி.ஜி.பி.யை அவமதித்து பேசியதாக எச்.ராஜா மீது நவ்ஷாத் அலி என்பவர் காரைக்குடி டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அரசிடம் டி.ஜி.பி. சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எஃப்.ஐ.யிடம் சம்பளம் வாங்குகிறாரா என்று எச்.ராஜா பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: