கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.  கோடநாடு வழக்கை தனிப்படை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். கோடநாட்டில் உள்ள பங்களாவில் இருந்து பல பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: