கரூரில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கரூர்: கரூரில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குளித்தலையை சேர்ந்த திருமுருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.

Related Stories: