4 சுற்றுகள் கலந்தாய்வு முடிந்தவுடன் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் இறுதியில் கல்லூரிகள் தொடங்கும்: உயர்கல்வித்துறை தகவல்

சென்னை: 4 சுற்றுகள் கலந்தாய்வு முடிந்தவுடன் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் இறுதியில் கல்லூரிகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். +2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டிலேயே கலை அறிவியல்கல்லூரிகளில் சேர்ப்பதற்கு, அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுற்றைக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Related Stories: