புதுச்சேரி சின்ன காலாபட்டில் பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சின்ன காலாபட்டில் பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 2 மணி நேரமாக போக்குவரத்து முடக்கப்பட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன காலாபட்டில் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் தடைப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: