அக்டோபர் 2-ல் விசிக, சிபிஐ, சிபிஎம் நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை இயக்குனரிடம் மனு

சென்னை: அக்டோபர் 2-ல் விசிக, சிபிஐ, சிபிஎம் நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன். சிபிஐ (எம்) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மனு அளித்தனர்.

Related Stories: