ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணி இன்றுடன் நிறைவுபெறுகின்றன. 500-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள், 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்கப்பொருட்கள், வெண்கலப் பொருட்கள், இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: