ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

டெல்லி; ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடனுக்கான தவணைத்தொகை அதிகரித்துள்ளது.

Related Stories: