சேலத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

சேலம்: சேலத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அந்த திரையரங்கில் குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் மிதந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். குளிர்பானங்கள் மற்றும் பூச்சி விழுந்த பாலை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: