தமிழகத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் செய்யும் இடங்கள் எத்தனை: டிஜிபி

சென்னை: தமிழகத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் செய்யும் இடங்கள் எத்தனை என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தற்காலிக, நிரந்தரமாக எத்தனை பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் ஓவ்வொரு மாவட்டம் மாநகரங்களில் எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்

Related Stories: