தாம்பரம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அருகே எருமையூர் பகுதியில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவிலிருந்து கடப்பா கல் ஏற்றி வந்த லாரியில் அமர்ந்திருந்த சிவாரெட்டி, வரதராஜு ஆகியோர் மீது கல் விழுந்ததில் உயிரிழந்துள்ளனர். கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவீழ்ந்த விபத்தில் ஓட்டுநர் லட்சுமணய்யா, வாசு உட்பட 3 பேர் படுகாயம அடைந்துள்ளனர். 

Related Stories: