முந்திரி கேக்

செய்முறை:

ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்சியில் பொடித்து கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப்பாகு பதம் வந்தவுடன் முந்திரி பருப்பு பொடி, ஏலக்காய் பொடி போட்டு கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். ஆறாவது நிமிடத்தில் பதம் வந்துவிடும். நெய் தடவிய தட்டில் கலவையை கொட்டி பரப்பவும். ஆறியதும் தேவையான வடிவத்தில் துண்டுகளாக போடவும்.

Related Stories: