சென்னை ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

சென்னை: சென்னை ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இளைஞர் ஜெய் கணேஷுக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் 14 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 4,000 அபராதம் விதித்தது.

Related Stories: