ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது.

Related Stories: