கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வழங்கும் மின்னணு பதிவேட்டில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related Stories: