அக். 2ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்குமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

சென்னை: அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்குமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத் துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: